கீர்த்தனை பாடல்கள்


தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் ; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150:3


கண்களை ஏறெடுப்பேன் கண்டேனென் கண்குளிர
கதிரவன் எழுகின்ற காலையில் * கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா
காலத்தின் அருமையை காலையில் தேவனைத் தேடு
கிஞ்சிதமும், நெஞ்சே அஞ்சிடாதே கிருபை புரிந்தெனை ஆள்
கிறிஸ்தவ இல்லறமே குணப்படு பாவி
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் குருசினில் தொங்கியே குருதியும் *



சகோதரர்களொருமித்து சத்தாய் நிஷ்களமாய்
சத்திய வேதத்தைத் தினம் தியானி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
சருவ லோகாதிபா, நமஸ்காரம் சாலேமின் ராசா, சங்கையின் ராசா
சேர் ஐயா எளியேன் சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் * சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்
சீர் திரியேக வஸ்தே நமோ நமோ சுந்தரப் பரம தேவ மைந்தன்
சுய அதிகாரா, சுந்தரக் குமாரா! சொல்லரும் மெய்ஞ்ஞானரே


ஜகநாதா குருபர நாதா ஜெப சிந்தை எனில் தாரும், தேவா


தந்தானைத் துதிப்போமே தந்தேன் என்னை இயேசுவே *
தாசரே, இத்தாரணியை அன்பாய் திரி முதல் கிருபாசனனே, சரணம்!
தீய மனதை மாற்ற வாரும் துங்கனில் ஒதுங்குவோன்
துதி தங்கிய பரமண்டல தெய்வன்பின் வெள்ளமே
தேவனே நான் உமதண்டையில் தேவ பிதா என்றன் மேய்ப்பன்
தேவா, இரக்கம் இல்லையோ? * தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
தோத்திரம் செய்வேனே தோத்திர பாத்திரனே, தேவா